பேரிடர் காலத்தில் உயிரைக் காக்க ஆம்புலன்சும், சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லாத நாட்டில் ராமருக்கு கோயில் எதற்கு? வானுயர பட்டேல் சிலை எதற்கு?
#ResignModi
அரக்கோணம் அருகே சோகனூரில் இருவர் படுகொலை. மேலும், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. தோல்வி பயத்தில்
சாதி-மதவெறி கும்பலின் கொடூரம்.
அரசே, பாமக சாதிவெறியர்களை- மணல் திருட்டுக் கும்பலைக் கைது செய்.
ஏப்-10 அனைத்து மாவட்டத் தலைநகர���்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே காமராசர் வீட்டுக்கு தீவைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்த கும்பலுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ,பெருந்தலைவரைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா?
பூட்டன்
பாட்டன்
தகப்பன் வரை
தடுமாற்றமே...
திருமா
காலத்தில்தான்
திமிரி எழுகின்றோம் !
அண்ணலால்
அதிகாரம் பெற்றோம் ,
அந்த அதிகாரத்தில்
நிகழும்
அடக்குமுறைகளை
அண்ணனின்
அரசியலே
அடித்து ��ொறுக்கியது...
💙❤
எஸ்.எஸ்.பாலாஜிக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி திருப்போரூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
இரட்டைஇலை, மாம்பழம் ஆகியவை பாஜகவின் சின்னங்களே.
அதிமுக பாமக ஆகியவை பாஜகவின் பினாமி கட்சிகள் என்றும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினேன்.