சாலை சரியாக இல்லை என புகார் கூறினால் கத்தியால் குத்துவது என்பது என்ன மாதிரியான மாடல்?
ஸ்டிக்கர் ஒட்டுவதில் இருக்கும் ஆர்வம், சட்டம் ஒழுங்கை காப்பதிலும் இருப்பதற்கு முயற்சியாவது செய்யுங்கள் விடியா முதல்வரே!
#விடியா_திமுகமாடல்
அம்மா வழியில் மக்களுக்கான நல்லாட்சி தந்த விவசாய முதல்வர்,
விடியா அரசின் அவலங்களை மக்களின் குரலாக நின்று தோலுரிக்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்,
கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
விழுப்புரம் மாவட்ட கழகத்தின் சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#SayNoToDrugs
மக்கள்பணி ஆற்ற மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்று போஸ்டர் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தேடுகிறார்கள்.
#திமுகMPக்களை_கண்டா_வரச்_சொல்லுங்க ! திமுக கூட்டணி எம்பிக்களை மக்கள் மன்றத்திற்கு கையோடு கூட்டி வருக @arivalayam !
அன்று #GoBackModi என்றார்கள்
இன்று #WelcomeModi என்கிறார்கள்
இதிலிருந்து பாஜகவுடன் ரகசிய கூட்டணி யார் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள்.
திமுக கட்சியில் உள்ளவர்களே போதை பொருட்களை விற்கின்றனர். இதனால்தான் போதை பொருட்கள் விற்பனையை நிறுத்த முடியவில்லை
இதே நிலை நீடித்தால் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஆளும் திமுக நிர்வாகிகள் என்பது வெட்கக்கேடானது, வேதனையானது !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் மடல்.
#AMMA76
🚨Utter shame🚨
WTH is going on in west bengal???
TMC party worker beat police personnel. What will be the condition of civilians??
Urgent action required!!
#WestBengal#IndiaUnderAttack#DemocracyUnderAttack https://t.co/7CWxmZi4j8
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, செவ்வந்தி இல்லத்தில் 15.2.2024, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கிருபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து, கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, செவ்வந்தி இல்லத்தில் 14.2.2024பா.ஜ.க-வைச் சேர்ந்த தென் மாநில சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் திருமதி பாத்திமா அலி நேரில் சந்தித்து, அக்கட்சியில் இருந்து விலகி தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.