Aishu mentioned Yashika and her other friends names through out the episode.
But Rythvika never mentioned her so called friend @jan_iyer even a single time.
Unmaya palaguravangalukkum fake ah palaguravangalukkum ulla difference idhaan.
#biggbosstamil2
ரித்விகா : வெளில போனதும் நெறய வாய்ப்பு வரும் எனக்கு அதுல நல்ல படமா சூஸ் பண்ணனும் 😂😂
அட நீ வேற காமெடி பண்ணாதமா, உனக்கு கடைசி வரை பா.ரஞ்சித் மட்டும் தான்.
#biggbosstamil2
🤣🤣 True.
An intelligent player would've utilized this platform and exposed his/her talents so that it will be noticed. But she just wanted to win by keeping herself unexpressive which is actually not helpful especially for an actress.
ரித்விகா வின் ப��்ணுன பிறகு பெரிய லெவல்ல நினைச்சிட்டு வெளிய வரும்.
கடைசில விஜய் டிவில ச���யங்காலம் ஷோவுக்கு நாலு டைம் கெஸ்டாவும், ரெண்டு மூனு நகை கடை தொறக்கவும் கூட்டிட்டு திரிவானுங்க..
#BiggBossTamil2
என்னதான் ஐஸ்வர்யாவுக்கு title கிடைக்காம போறதுல வருத்தம் இருந்தாலும் விஜய் டிவி-ல பெரும்பாலும் tittle ஜெய்க்குறவங்க அதோட காணாம போயிருவாங்க. ஆனா win பண்ணாதவங்க தான் பெரிய அளவுக்கு போயிருக்காங்க.
விஜய் டிவியோட ராசி அப்படி.
அதை நெனச்சா கொஞ்சம் சந்தோசமா தான் இருக்கு.
#BiggBossTamil2
#biggbosstamil2
Rythvika once said Aishwarya is a villain of Bigg Boss.
Velila vandha Aishu heroine, but unakku Bigg Boss ullayum supporting role thaan velila ponadhuku apparamum supporting role thaan 🤓
I heard that, next STR padathoda set ku edho Chair thevayam 🤭
#biggbosstamil2
Same KH told a few weeks ago that the auditing agency which handles the votes has a good reputation and the voting results are very true.
Now blaming the channel indirectly saying that the channel has control over the results.
Adhu vera vaai.
appa idhu?
#biggbosstamil2
Among this 4 I would choose Aishu as winner and Janani as runner up.
Anyway well played @jan_iyer 👏I'm sure you are better than Rythvika. You have entertained us with your sense of humor many times. You improved a lot recently. All the best for your future.
Ennada Aishu panatha eduthutu velila pona thittalam nu ready ah irundhu emaandhuteengala 😂
She is just being practical, innoruthar price amount la irundha enakku venam nu theliva sollita. Otherwise there is nothing wrong in taking that money its just a game.
#biggbosstamil2
#BiggBossTamil2
தமிழ் பொண்ணுக்கு vote பண்ண நிறைய பேர் vijay deverkonda பாத்துட்டு wow vijay , super vijay nu சொல்ராங்க. எதுக்கு நாளைக்கு போடா தெலுங்கானு அந்த நல்ல மனுஷன சொல்றதுக்கா?
🤔
எல்லாம் TVல காமிச்ச ஓட்டு எண்ணிக்கைய வச்சுக்கிட்டு ஒரு கோடிப்பு ... ஒரு கோடி... னு சுத்திட்டு இருக்காய்ங்க.
கடைசில result ஐஸ்வர்யா winner னு வர போகுது எல்லாம் fake விஜய் tv boycott BB 3 னு கதறியே சாக போறாய்ங்க. 🤣���
#BiggBossTamil #BiggBossTamil2