நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தனிப்பட்ட கவசம் அல்ல! உரக்கச் சொன்ன உச்ச நீதிமன்றம்!
நீதிபதிகள் அவமதிப்பு வழக்குகளை
தங்களின் தனிப்பட்ட கவசம் போல பயன்படுத்த கூடாது,
அவமதிப்பு வழக்கை விமர்சனங்களை அடக்குவதற்கான ஆயுதமாக பயன்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் அழுத்தமாக கூறியுள்ளது.
A threat to the environment
The Adani Group plans to construct a power plant within the Madihan forest range, an area recognised as a vital natural resource in India. This forest is home to numerous protected wildlife species, many of which are rare in UP https://t.co/4YXVe7OygS
ஆளுநர்களின் ஆணவத்தை சிதைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!
ஆளுநருக்குக் தனது விருப்ப உரிமையை செயல்படுத்த முடியாது அதற்கு அரசியலமைபு இடமளிக்க வில்லை. .நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் சட்டம் ஆகிவிட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரம் பிரிவு 142 பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
!
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வாக்கு பதிவு எந்திரங்களை நம்புகிறார் சரி அப்படியே இருக்கட்டும் மகாராஷ்டிரா தேர்தலில் திடீரென 5 லட்சம் வாக்குகள் கூடியது எப்படி? கூடியது உண்மை என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மோசடியே!