எத்தனையோ பெண்கள் என் வாழ்வில் வந்தார்கள் போனார்கள்
அத்தனை பெண்களும் என் இதயத்தை எதுவும் செய்யாமல் சென்றார்கள்
நீ வந்தாய் வெறுமனே அல்ல இதயத்திற்காக வந்தவளை போல வந்தாய்
இதயத்தினுள் உடனே நுழைந்தாய்
உன் இதயம் இனி உன்னுடையது அல்ல
என்னுடையதென
உரிமை எடுத்துக்கொண்டாய்
என் உரிமையாளியே
உன் காலை என் மடியில் வைத்து உனக்கு கொலுசு கட்டிவிடும் போதெல்லாம்
என் இதயத்துடிப்பின் ஒலிகள்
உன் காலடியிலும்
கேட்கிறதடி.💖 🫶🏻😍💕💕
#அரைகுறைக்கவிஞன்சிவா✍🏻
This is more than just a picture. ❤️
This is what true #ROMANCHAKAM feels like 🔥
HIGHLY #SPIRIT-ed and on cloud nine for our dear #SumanthPrabhas ❤️
More & more loading… ⏳🙌🏼