#சூலை18
இன்று-
பிறந்த நாள் காணும்
மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை
தொலை பேசி வாயிலாக
தெரிவித்தேன்.
மிக்க பண்பாடுள்ள மனிதர்.
எல்லோரையும் அரவணைக்கும் மாண்பு என செயற்படும்
தாங்கள் பல்லாண்டு வாழ்க…
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ