அன்பார்ந்த வேலூர் தொகுதி வாக்களப் பெருமக்களே,
பெருவாரியாக வாக்குச்சாவடி சென்று அதிக அளவில் வாக்களித்து, நமது திராவிடத் தலைவர் @mkstalin ஐயா அவர்களின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ���ன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்…
வேலூரின் அடையாளங்களை செதுக்கியதில் என் தந்தைக்கு பெரும்பங்கு உண்டு. அவரது வழியில் நானும் நமது வேலூரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
Green Circle பகுதியில் சுரங்கப்பாதை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் பேசி…
மக்களின் குறைகளை களைவதே என் முதல் பணி!! தொகுதி மக்களுடன் என்ற��ம் களத்தில் நிற்பவன் தான் இந்த கதிர் ஆனந்த். தேர்தலுக்கு தேர்தல் வந்து செல்லும் வேடந்தாங்கல் பறவைகள் தான் மக்களின் பிரச்சனைகளை கண்டு அஞ்சி ஓடுவார்கள்!! வெற்றி பெற்றவுடன் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும்…
வேலூர் நாடாளுமன்ற தொகுதி
மக்களின் ஆனந்தம் உங்கள் வீட்டுப்பிள்ளை கதிர் ஆனந்த்!! ❤️
ஆனந்தம் நிலைத்து அன்பு பெருகி சமத்துவம் தழைத்திட சகோதரத்துவம் ஓங்கிட
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽
#Vote4DMK#Vote4India#KathirAnand4Vellore#Vellore4KathirAnand…
தலைவர் கலைஞரின் கட்டளையை ஏற்று களம் காண்போம் உடன்பிறப்புகளே!!
வெற்றி நமதே!! 😎
நம் கழகத் தலைவரின் முதலமைச்சரின் சூளுரையாம் “நாற்பதும் நமதே!! நாடும் நமதே” அதை நடத்திக் காட்டுவோம்!! 🖐🏽
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽
#Vote4DMK#Vote4India…
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் அவர்கள்,
கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு ச��கரித்து ராஜ வீதி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
#கோவையில்_��ம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024
திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு,உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து சூலூர் கலங்கல் சந்திப்பு பகுதியில் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார��.
மக்களின் கரகோஷத்துடன் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024
நமது வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி வாழ் மக்களுக்கு திராவிட மாடல் நாயகர் மக்கள் முதல்வர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ் ஒருங்கிணைந்த எங்களது உழைப்பால் நடைபெற்ற நலத்திட்டங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு!
சொன்னதை செய்வோம்! மக்கள் மன்றத்தில் உரிமையோடு…