14 years completed today which The Right to Information Act passed by Congress governtment..
This s only possible by qualified leaders!. . .
@_ManmohanSingh @SoniaGandhiMP @RahulGandhi
#Gandhi150. அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் விழா #பாதயாத்திரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @KS_Alagiri அவர்கள் தலைமையில் கன்னியாகுமாி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் இருந்து கன்னியாகுமாி காந்தி மண்டபம் வரை முறையில் நடைபெற்றது. #GandhiAt150@INCIndia
நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது புகைபடத்திற்கு இன்று அஞ்சலி செலுத்தினேன். உடன் மாவட்ட தலைவர்கள் திரு. ஜவஹர், திரு கோவிந்தராஜ் உட்பட பல காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Dark days are ahead for India, well nothing much can be done but next 4 yrs of darkness is in cards...
PM not know his duty
Finance minister well 🤦♂️🤦♂️🤦♂️
Defence minister a monster
#HowdyIndianEconomy#HowdyModi
https://t.co/3yOJ5x38qC via @https://twitter.com/indicanews1
@HRajaBJP@BJP4India@RSSorg அப்படியே உங்க ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால நிர்மூலமான பல லட்சம் குடும்பங்களோட இன்னிக்கி நெலம என்னன்றதையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்!. . .
என்னங்கடா எங்காள அமெரிக்கா வரவச்சு, அந்தாளு முன்னாடியே காந்தியையும், நேருவையும் புகழ்ந்தீங்கன்னா என்ன அர்த்தம்ன்னேன்? பாரு எங்காளு மூஞ்சு செவக்குது பாரு!. .
ஒழுங்கு மருவாதயா இந்தியா நாசமானதுக்கு நேருதான் காரணம்ன்னு சொல்லி எங்காள சந்தோஷமா இந்தியா அனுப்பி வைக்கற வேலய பாருங்கடா!. .