திமுக, அதிமுக, பாஜக கட்சிகளுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள், ஆனால் விஜய்-க்கு கூடுபவர்கள் அப்படி அல்ல
திமுகவை ஒழிப்பதற்கு விஜய் பயன்படுவார் என்றால் அதுதான் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா
#TVKVijay#DMK#ADMK#BJP