இப்படி ஒரு கேரக்டர வேற ஆளு வச்சிருந்தா சாதிவெறி பிற்போக்குனு பூம்பிதள்ளிருப்பானுக.
தேவர்மகன்ல என் அப்பா இருந்தா எப்படி இருக்கும்னு படம் எடுக்க போய் கடைசில மாமன்னன்ல வன்னியர்,தேவர்,கவுன்டர்,இருந்தா எப்படி இருந்துருக்கும்னு மாத்திட்டானுக.உனக்கு ஆவனும்டா @mari_selvaraj 🤡🤣