@ThalaAjith_FC இப்போது புரிந்திருக்கும்......திமுக எப்பொழுதும் அஜித் அவர்களை..... ஒரு எதிரியாகவும் சாதி ரீதியாகவும் தான் பார்க்கும்...எனவே தேர்தலுக்கு முன்பு விஜயை எதிர்க்க அஜித் மற்றும் அவர் ரசிகர்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முயற்சி செய்தது. ஆதனால் தேர்தலுக்கு பிறகு அவரை அவமதிக்கிறது திமுக.