மாணவர்களின் நலன் காக்க ஏராளமான திட்டங்களை அறிவித்த இந்த அரசு , குரூப் 4ல் மட்டும் ஏன் காலிப்பணியிடங்களை உயர்த்த வேகம் காட்டவில்லை. தற்போது காலிப்பணியிடங்கள் (7821+1670forest) . தயவுசெய்து 15000 காலி பணியிடம் நிரப்ப வேண்டும். @CMOTamilnadu@TNPSC_Office#increase_group4_vacancy
அரசுபணியை நம்பி ஏழைஎளிய மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு காலிப்பணியிடமும் ஒருநபரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என்று அரசுக்கு தெரியாமல் இல்லை. தயவுசெய்துகாலிப்பணியிடங்கள் 15000 உயர்த்தி வழங்க வேண்டும். @TNPSC_Office@CMOTamilnadu@Udhaystalin#increase_group4_vacancy
Group 4 2024 தேர்வில் பல லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தது 15 ஆயிரம் ஆவது உயர்த்த வேண்டும். மாணவர்களின் ஏழ்மை நிலையை போக்க அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.@mkstalin@TNPSC_Office#increase_group4_vacancy
2024 குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 15,000 உயர்த்த வேண்டும். கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் அரசு பணி பெற வேண்டும் என்று எண்ணி தங்களின் குடும்ப நிலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணி பெருவாரியான மாணவர்கள் படிக்கின்றனர்.@mkstalin@TNPSC_Office#increase_group4_vacancy
நடந்து முடிந்த 2024 குரூப்-4 தேர்வில் குறைவான காலி பணியிடங்கள் உள்ளதால் அதனை 10000 மேல் அதிகரிக்க வேண்டும். @TNPSC_Office@CMOTamilnadu காலி பணியிடங்கள் அதிகரித்தால் பல வருடங்களாக Tnpsc படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
#increase_group4_vacancy
குரூப் 4 தேர்வை நம்பி அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர் அவர்களுடைய நலன் கருதி 2024 ஆண்டு குரூப் 4 தேர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மேலும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.
#increase15kvacancyGroup42024
நடந்து முடிந்த 2024 குரூப்-4 தேர்வில் குறைவான காலி பணியிடங்கள் உள்ளதால் அதனை 10000 மேல் அதிகரிக்க வேண்டும். @TNPSC_Office@CMOTamilnadu காலி பணியிடங்கள் அதிகரித்தால் பல வருடங்களாக Tnpsc படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
#increasegroup4vacancy2024