அடப்பாவிகளா.. இப்போ தான் புரியுது..
ஏன் இவர்.. நா மாநில அரசியலுக்கு வரேன்.. தேர்தல்ல நிக்கிறேன்னு சொன்னப்ப..திமுக தடுத்தது..
இவர பல காலமா State politics பக்கம் வராம பாத்துக்கிட்டு இருக்குன்னு..
உதயநிதிய தூக்கி சாப்பிட்டு இருப்பார் வந்திருந்தா😮
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
அடடே அதிமுக காரன் இருக்கான் பொங்கலாம் அட திமுக காரனும் இருக்கான் பொங்கலாம் என்ற எண்ணத்தில் நாலு ட்வீட் போட்டாச்சி பொள்ளாச்சி கற்பழிப்பு விவகாரம் சால்வாயிடுச்சி , என்று எண்ணி வாழும் என் தமிழா , இங்கே மாற்றப்பட வேண்டியது அடிப்படை அரசியல் அது உன்னால்(தமிழனால்) மட்டுமே முடியும் .
#திமுக கட்சியில் இருக்கும் தமிழன் திமுகவை அழிக்கனும் .
#அதிமுக கட்சியில் இருக்கும் தமிழன் அதிமுகவை அழிக்கனும்.
தமிழர்களாகிய நீங்கள் இரண்டு கட்சிகளையும் அழித்து விட்டு வாருங்கள் இறுதியில் #தமிழன் ஆட்சியை மலரவைப்போம் . ம் கிளப்புங்கள் 😂😜🤣
நான் இதில் #திமுக#அதிமுக#காங்கிரஸ்#பாஜக கட்சிகளை அழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் என் தமிழ் சமூகத்தை பார்த்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒருவராவது இதைப்பார்த்து தன்னை பரிசோதித்து கொண்டாலே இது தமிழின வரலாற்றை மீட்டு எடுக்க முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழனின் வெற்றியே. 💐💐💐
நான் இதில் #திமுக#அதிமுக#காங்கிரஸ்#பாஜக கட்சிகளை அழிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் என் தமிழ் சமூகத்தை பார்த்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒருவராவது இதைப்பார்த்து தன்னை பரிசோதித்து கொண்டாலே இது தமிழின வரலாற்றை மீட்டு எடுக்க முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழனின் வெற்றியே. 💐💐💐
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.