Ajith Kumar turns 55, with fans celebrating the Tamil superstar across the globe and re-releases of his iconic films marking the occasion. With over 60 films in a three-decade career and a parallel motorsport journey, he remains one of Indian cinema’s most dynamic stars.
https://t.co/lhMiwfg4K3
தன்னம்பிக்கை, உறுதியான முயற்சி, மற்றும் அயராத உழைப்பின் மூலம் உயர்ந்து, எண்ணற்ற ரசிகர்களின் மனங்களில் தனித்த இடம் பிடித்துள்ள பத்ம பூஷன் திரு. அஜித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
திரைத்துறையைத் தாண்டி, பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் அவர், இனியும் அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மாபெரும் வெற்றிகளாக மலர்ந்து, நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்பிய நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports.
Heartfelt birthday wishes to you, #AjithKumar sir.
Wishing you good health and happiness always ❤️
Best wishes on behalf of Jananetha @ysjagan anna fans 💥
Live and let live ✊
எளிமையை வலிமையாக்கி
விடாமுயற்சியை ஆயுதமாக்கி
தனக்கென தனி முத்திரை பதித்த
திரைப்பட நடிகர்;
ரேசும், கிரேசும் கொண்ட
சிறப்பான சாம்பியன் அன்புச் சகோதரர் பத்ம பூஷன் திரு. அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#AK ~ A man who turned challenges into milestones, inspiring many through his quiet strength and unwavering determination.💐🏎️
#HBDAjithKumar
தன் ரசிகர்கள் எல்லை மீறும் போது கண்டிப்பதும்-அதே ரசிகர்கள் அன்பு காட்டும் போது அவர்களை அரவணைப்பதும் என சிறந்த நடிகனாகவும்- நல்ல மனிதனாகவும் தன்னை எப்போதும் வைத்து கொள்ளும் சகோதரர் அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
புரட்சித்தலைவி அம்மாவின் Good Book-ல் பன்முகத்தன்மை கொண்ட ஒருவராக எப்போதும் இருந்தவர்!❤️
#HBDAjithkumar
I extend warm birthday greetings to versatile Indian actor and distinguished racer, Padma Bhushan Thiru Ajith Kumar Avl. May he be blessed with continued happiness and good health, achieve greater milestones in his racing journey that bring pride to the nation, and continue to deliver remarkable successes in his cinematic endeavours - @PawanKalyan@Akracingoffl@SureshChandraa
#HBDAjithKumar
Let’s chase the impossible ….
The race begins soon..
AK sir racing #gladiators begins with a special theme in my music for AK racingggggg
https://t.co/FlzaMgtk3m
Witnessed and Captured by #Vijay