அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோடாலி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் காயமடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
@GhostBlogger77 Do u know difference between actors and porn stars.... actors acting intimacy secens in 10sec and 1 minutes...porn stars acted in 30 minutes or 1hr that's the difference both are same....😂💯 That's all
"அரசு பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உருவாகும் வகையில் நடந்து கொண்டது ஏற்புடையதல்ல.. " - திமுக நிர்வாகி யாழினி..
#Keerthana | #Minister | #DMK | #School | #Issue | #PolimerNews
தருமபுரி பஸ்ஸ்டாண்ட்ல பொண்ணை கழுத் கறுத்து கொ லை பண்ண முயற்சி பண்ணியிருக்கான் ..
தூய ஆட்சியில் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு லட்சணம் இது .. சிங்கப்பெண் சிறுத்தை பெண் படை இருந்தும் பயன் இல்ல..