பிகில் ட்ரெயிலர் 2M likes தமிழனா பெருமைப்படணும் - so called trackers..
#Valimai title
3M Tag trend இதுக்கு
நீ தமிழனா லாம் பெருமைப்படவேணாம்,
சினிமா விமர்சகரா பெருமைப்படலாம்...
#Valimai
தூத்துக்குடி குரு
அஜீத் சாரே டிசைட் பண்ண கெட்டப் - சரண்
ஏறுமுகம் னு ஒரு படம் ட்ராப் ஆச்சு அந்த கெட்டப்பு தான் தூத்துக்குடி குரு வா அவரே டிசைட் பண்ணாரு..
Thala 💥💥💥💥💥
#Valimai
#பல வருஷமா ஹேட்டர்ஸ் சொல்லிட்டே இருக்கற ஒரு விஷயம் .
தல இனி அவ்ளோதான் , தல கேரியர் முடிஞ்சுதுனு.
நாங்க இருக்கற வறை எந்த தலய யாராலும் அழிக்க முடியாது 😎🤙
#Valimai#Viswasam