ஈரோடு மாவட்டத்தில் கழக தேர்தல் பிரச்சாரத்தின் போது இன்று (06.01.2021) பவானி மெயின் ரோடு, பருவாச்சியில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
அரசு (ம) அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஜன.2021 முதல் ஏப்2021 வரை 2GB Data/Day பெற்றிட விலையில்லா Data Card வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளீர்கள். என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தேர்வு செய்தமைக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
#அஇஅதிமுகபொதுக்குழு