திருப்புவனத்தில் நாம்தமிழர்கட்சி சகோதரி எழிலரசி அவர்களுக்கு கூடிய கூட்டத்தின் பாதியளவு கூட கார்த்திக் சிதம்பரத்திற்கு கூடவில்லை. வரவேற்பும் இல்லை.
பரவால்ல நாம் தமிழர் கட்சி நல்லா வளந்துருச்சு!
இதை நாஞ்சொல்ல! பெருசுகளின் அரசியல் பேச்சு வார்த்தை!
நமது சின்னம் மைக்!🎤🎤🎤