Anils ங்களுக்கு இத விட வேற என்ன வேணும் 🔥
இதற்கு தான நாங்க கஷ்டப்பட்டோம்
Time to Lead னு போட விடல இன்னைக்கு காலம் CM Vijay னு போட வச்சிருக்கு 🧿
#Jananayagan 🧿
தலீவர் நவ்:
ஜெயிலர் கலெக்சனை இது தாண்டிடுமா? பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே?
என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்?
அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான்.
பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?