Met Chancellor of SRM university Thiru Pari Vendar this morning and brought up the issue of student Sridevi for admission under counseling.,I have assured that I'm ready to help so as for the Student to join the college n pursue her dreams of studying medicine to reality.
ஒரு நல்ல #புத்தகம் நூறு நண்பர்களுக்கு சமம்,,,,,
ஒரு சிறந்த உண்மையான #நண்பன் பல உறவுகளுக்கு சமம்,,,,,
இன்று இரண்டும் என்னுடன் என் வாழ்வில் பயணிக்கிறது தொடர்ந்தால் #மகிழ்ச்சி
இன்று என் நண்பனுடன் இன்று பல புத்தகங்கள் வாங்கிய போது....
#ஒன்றுபடுவோம்#வென்றுகாட்டுவோம்
நிதி ஆயோக் அமைப்பிடம் மத்திய அரசு பரிந்துரை 2022ம் ஆண்டிற்குள் 187 மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் கட்டப்படும் -வெங்கையா நாயுடு: செய்தி
இதையாச்சும் நிறைவேற்றுவீர்களா..?
இல்லை கருப்பு பணத்தை ஒழித்தது போல செய்து விடுவீர்களா...??
பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2.50 மட்டும் குறைக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கல்ல. 3 ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்பட்டபெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 11.77, டீசல் மீதான கலால் வரி13.47 ரூபாயை முழுமையாக மத்திய அரசு குறைக்க வேண்டும்!
திமுக கட்சி அல்ல கம்பெனி -எடப்பாடி பழனிச்சாமி
தலைவரே அண்ணா திமுகவும் கம்பெனிதான் என்பதை மறந்து விடாதீர்கள்...
பினாமி அரசு இப்பொழுது நகைச்சுவை அரசாக மாறுகிறது
அக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி https://t.co/PMyVYNWOmKமோடி(அதன் மதிப்பு 2000 கோடி)..
என்னடா இது...??? ஓஓஓஓஓ இது தான் நாட்டின் வளர்ச்சியயயயயா???
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக நாளை அமைச்சரவை அவசரமாக கூட்டப்படுகிறது-செய்தி அமைச்சரவையை மட்டும் கூட்டுங்க எந்த ஒரு நல்ல முடிவு சொல்லிடாதீங்க ஏனென்றால் தப்பு செஞ்சவன் சிறைக்கு வெளியே தப்பு செய்யாதவர் சிறைக்கு உள்ள இதுதான் அரசு நீதி..