Today, we celebrate more than a gift — we celebrate independence, dignity, and the quiet joy of movement. With deep gratitude and hope, we announce the donation of two specially adapted three-wheeler EV vehicles to members of our community living with disabilities.
For many, transportation is not just a convenience; it is the bridge to opportunity. It connects people to jobs, schools, healthcare, friends, and the everyday places that make life meaningful. For someone facing physical barriers, that bridge can be fragile or absent. These vehicles are designed to strengthen that bridge — to remove obstacles, shorten distances, and open doors that were once closed.
Each vehicle represents a story: a parent who can take their child to therapy, a student who can get to college with confidence, an elder who can visit the market and the temple without depending on others. Beyond mobility, these donations bring autonomy — the ability to choose when and where to go, to carry out responsibilities, and to participate fully in community life.
This gift was made possible by the generosity of donors and the tireless work of volunteers and partners who believed that inclusion is more than a word. It is a commitment to design our communities so every person can move freely and with pride. We dedicate these vehicles to the spirit of resilience shown daily by the recipients and to the many hands that helped make this moment possible.
#CMJosephVijay #CMVijay #TVKVijay #VKramkumarforannanagar
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் - மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் திரு. அண்ணாநகர்
A.S. பழனி அவர்களின் தலைமையில்,
அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.K ராம் குமார் அவர்களின் முன்னிலையில்,
அண்ணன் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா விருந்தகம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
⏳நாள்: 112
📍இடம்: சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் தலைமை அலுவலகம் (அண்ணா ஆர்ச் அருகில்), (அண்ணாநகர் தொகுதி)
⏱️தேதி : 01/07/2026
📅கிழமை : புதன்கிழமை
🎁பங்களிப்பாளர்:
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் சார்பாக.
எல்லா_புகழும்_தளபதிக்கே !
என்றும் தளபதி வழியில்,
அண்ணாநகர் A.S. பழனி
மாவட்ட கழக செயலாளர்
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
#CMJosephVijay #cmvijay #tvkvijay #annanagaraspalani #vkramkumarforannanagar
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், அண்ணாநகர் திரு.A.S பழனி (மாவட்ட கழக செயலாளர்) அவர்கள் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.K.ராம்குமார் தலைமையில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான சம பந்தி விருந்து, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம்,பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் மருவத்துவ முகாம், இரத்ததான முகாம்
,கண் பரிசோதனை முகாம்,கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட, பகுதி,வட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#CMJosephVijay #cmvijay #tvkvijay #vkramkumarforannanagar #annanagaraspalani

என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு கிராம வளர்ச்சி மற்றும் நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு N ஆனந்த் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கும்,
கிட்டத்தட்ட 15 மணிநேரம் தேவையான பாதுகாப்பு மற்றும் ஓயாத ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கும் @tnpoliceoffl
என குடும்பத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@BussyAnand@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் - மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் திரு. அண்ணாநகர்
A.S. பழனி அவர்களின் தலைமையில்,
அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.K ராம் குமார் அவர்களின் முன்னிலையில்,
அண்ணன் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா விருந்தகம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
⏳நாள்: 111
📍இடம்: சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் தலைமை அலுவலகம் (அண்ணா ஆர்ச் அருகில்), (அண்ணாநகர் தொகுதி)
⏱️தேதி : 30/06/2026
📅கிழமை : செவ்வாய்க்கிழமை
🎁பங்களிப்பாளர்:
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் சார்பாக.
எல்லா_புகழும்_தளபதிக்கே !
என்றும் தளபதி வழியில்,
அண்ணாநகர் A.S. பழனி
மாவட்ட கழக செயலாளர்
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகம்
#CMJosephVijay #cmvijay #tvkvijay #annanagaraspalani #vkramkumarforannanagar
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், அண்ணாநகர் திரு.A.S பழனி (மாவட்ட கழக செயலாளர்) அவர்கள் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.K.ராம்குமார் தலைமையில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான சம பந்தி விருந்து, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம்,பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் மருவத்துவ முகாம், இரத்ததான முகாம்
,கண் பரிசோதனை முகாம்,கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட, பகுதி,வட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#CMJosephVijay #cmvijay #tvkvijay #vkramkumarforannanagar #annanagaraspalani
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், அண்ணாநகர் திரு.A.S பழனி (மாவட்ட கழக செயலாளர்) அவர்கள் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.K.ராம்குமார் தலைமையில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளான சம பந்தி விருந்து, பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு நோட்டு,புத்தகம்,பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் மருவத்துவ முகாம், இரத்ததான முகாம்
,கண் பரிசோதனை முகாம்,கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட, பகுதி,வட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
#CMJosephVijay #cmvijay #tvkvijay #Vkramkumarforannanagar #annanagar
போலியோ இல்லாத ஆரோக்கியமான தமிழ்நாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்திட, தமிழ்நாடு முழுவதும் நேற்று ‘போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்' நடைபெற்றது. வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பங்கேற்றோம்.
BREAKING: "From now on, all new buses bought for Tamil Nadu should be AC buses. Our Chief Minister wants the people of Tamil Nadu to travel comfortably in air-conditioned buses," said Minister Tamilan Parthiban.
🚨 BREAKING: Tamil Nadu Chief Minister C. Joseph Vijay will inaugurate the Pulse Polio Vaccination Camp tomorrow, June 28, 2026 (Sunday), at 8:00 AM at the Government Adi Dravidar School, Palavakkam, Chennai, by administering the first polio drops to children.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay
அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் VK. ராம்குமார் அவர்கள் 102வது வட்டத்தில் எம் எம் காலனியில் மக்கள் குறைகளை கேட்க சென்றபோது, அங்கே மழை நீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான பிரச்சனைகளை மக்களிடம் கேட்டு அறிந்து Zone - 8 அதிகாரிகளிடம் சேர்ந்து பார்வையிட்டார்.
#cmjosephvijay #cmvijay #tvkvijay #vkramkumarannanagar
தமிழக வெற்றிக் கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களின் ஆணைக்கிணங்க,
சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் - மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன் திரு. அண்ணாநகர்
A.S. பழனி அவர்களின் தலைமையில்,
அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் V.K ராம் குமார் அவர்களின் முன்னிலையில்,
அண்ணன் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா விருந்தகம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
⏳நாள்: 109
📍இடம்: சென்னை மத்தியம் மேற்கு மாவட்டம் தலைமை அலுவலகம் (அண்ணா ஆர்ச் அருகில்), (அண்ணாநகர் தொகுதி)
⏱️தேதி : 27/06/2026
📅கிழமை : சனிக்கிழமை