@AadhavArjuna Requesting & @SportsTN_ to establish an SDAT Boxing Academy in Kancheepuram. Our local youth have immense raw talent but lack professional rings & coaching infrastructure. Kindly initiate this setup to build future Olympic champions! 🥊🏅 #SportsTN@ramk8060
🚨 Sand Mafia - Attack 🚨
மதுரையில் திருமங்கலம் அருகே குராயூரில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் மீது அருவாள் வெட்டு .
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட இளைஞர் பிரகாஷ் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு .
@SandeepRRathore@TNelectionsCEO@tnpoliceoffl
மனம் உலுக்கும் மலையாள குற்றத் திரில்லர்கள்
தமிழ் டப்பிங் உடன் Top 10 🧵🔥
1) Anjaam Pathiraa (2020)
இரவு பணியில் இருக்கும் காவலர்களை மட்டும் குறிவைக்கும் தொடர் கொலைகள்.
வழக்கை கையாளும் குற்ற உளவியல் நிபுணர்,
கொலையாளியின் மனநிலையை புரிந்து கொள்ள முயல்கிறார்
🔹 OTT 🎥 : Netflix