~ Thala At spending time with family!
~ Others கேப்டன் சாவுக்கு கூட வரல ஏன் டா ஆடிட்டு இருக்காரு
விட்டா Captain சாவுக்கு வராதவர்கள் சிரிக்க கூடாது, குளிக்க கூடாது , சோறு சாப்ட கூடாதுனு சொல்லுவீங்க போலயே அவர் வாழ்க்கைய அவர வாழ விடுங்க டா
#AjithKumar#VidaaMuyarchi