புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பின் ஓரு முதல்வர் இந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது நெகிழ்ச்சி , சோகமான தருணம் என்றாலும் நம்ம முதல்வர் நம்முடன் என்கிற அந்த சூழல் ஒரு ஆறுதல்
Billion hugssssssssssssss #Vijay Sir ❤️
You are the chosen one☝️!
A debut that rewrites history; defines legacy. So proud & Cheers to the people of TN.
Prayers answered!
வாழ்த்துகள் தளபதி🥹 @TVKVijayHQ@actorvijay
அழகிரிக்கும் - ஸ்டாலினுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்தது கருணாநிதி ( அழகிரி செவுளிலேயே ஒன்னு வைச்சார் )
தயாளுவுக்கும் - ராஜாதி அம்மாளுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்தது கருணாநிதி ( அந்த வீட்டுக்கே சென்று பல நாட்களாகிவிட்டதுன்னு கனிமொழி கைதின் பொழுது மேடை போட்டு புலம்பினார் )
மாறன் சகோதரர்களுக்கும் - டாடா நிறுவனத்திற்கும் கட்டப்பஞ்சாயத்து செய்தது கருணாநிதி ( ராஜாதி அம்மாள் பெயரில் சென்னை வோல்டாஸ் சொத்து கைமாறியது )
இப்படி இன்னும் எத்தனையோ , இப்படி ஒரு கேவல வரலாறை வைச்சுக்கிட்டு நமக்கு இந்த பேச்சு கருணாநிதி தேவையா
அழுகி போன முட்டை, ஊசிப்போன சாப்பாடு, இடிஞ்சி விழற கூரை இப்படி குழந்தைங்க விசயத்துல ஊழல் பண்ண நீங்க எல்லாம் பேசலாமா? கோவில் கோவிலா போயி பாவ மன்னிப்பு கேட்டாலும் உங்களுக்கு ஒரு நாளும் மன்னிப்பு கிடைக்காது.
தமிழக நூலகங்கள் அனைத்திலும் உதவாநிதி ஸ்டாலின் என்ற புத்தகம் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தலைப்புகளை பாருங்கள்.
* சினிமாவில் அசைக்க முடியாத சக்தி
* நயன்தாராவுக்கு ஜோடி
* அதிரடி நாயகன் அவதாரம்
* வக்கீலாக வாழ்ந்து காட்டிய மனிதன்
* சாகச நடிப்பு