இரட்டை இலை தோற்க வேண்டும், டெபாசிட் இழக்க வேண்டும் என பிஜேபியின் வார் ரூம் குரூப் ஸ்பேஸ் போட்டு பேசுகிறார்கள்.இவர்கள் இப்படி பேசுவது அண்ணாமலையின் உத்தரவினால் தானா?
ஆனா இப்படியே இருங்கப்பா மாறிடாதீங்க! 😂
விவாதிப்போம் இன்றைய ஸ்பேஸில் 😂
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, மதிமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு. வே.நந்தகோபால் அவர்கள் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
#AIADMK
சென்னை வந்த பிரதமரை உற்சாகமாக வரவேற்று கைக்குலுக்கியது எல்லாம் இதற்கு தானா?
""வெள்ளை குடையுடன்""சிவப்பு கம்பளம் விரித்து பிரதமர் மோடியை விமான வாயிலில் வரவேற்றது இதுக்கு தானே??
#MKStalin#DMKFails#விடியா_அரசு
ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது காவல்துறை. ஆனால் தமிழக சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
இது தான் திராவிட மாடல் ஆட்சியா ??
இந்த விடியலை தான் ஸ்டாலின் தருவதாக வாக்குறுதி அளித்தாரா ???