வலிமை பார்த்துட்டு மொத்த பயலும் திட்டும் போதும் நான் படத்த கொண்டாடினேன் தலக்காக.
தீனா அட்டகாசம்,ரெட் ,வரலாறு னு படத்த கொடுத்து வெறியேத்திட்டு இன்னைக்கு புத்தர் கணக்கா படத்த கொடுத்தா நீங்க மாறலாம் நாங்க மாற முடியாது.எங்களுக்கு எங்க தல படம் வேனும்.டாட்.
@SureshChandraa