தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜிகே வாசன் அவர்கள், மாநில முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து லாஸ்பேட்டை தொகுதி மடுவுபெட் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வர உங்களில் ஒருவனாக பாராளுமன்றத்தில் செயல்படுவேன் என லாஸ்பேட்டை தொகுதி பிரச்சாரதின் போது பேசியபோது.உடன் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. @SelvaMPPY , சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.(1/1)
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜிகே வாசன் அவர்கள், மாநில முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து லாஸ்பேட்டை தொகுதி ஐயனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. செல்வகணபதி MP அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.(1/1)
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal
#voteforANamassivayam #Vote4BJP
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜிகே வாசன் அவர்கள், மாநில முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து லாஸ்பேட்டை தொகுதி சாந்தி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. செல்வகணபதி MP அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.(1/1)
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜிகே வாசன் அவர்கள், மாநில முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் என்னை ஆதரித்து லாஸ்பேட்டை தொகுதி அஷோக் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. செல்வகணபதி MP அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.(1/1)
We will engage in dialogue with the youth of Jammu and Kashmir. We won't talk to any organization that originated from Pakistan. They are responsible for the deaths of 40,000 people.
We have barred multiple organizations. 36 individuals have been declared terrorists, and we have registered around 22 cases to break the backbone of terrorism. Rs 150 crore worth of assets have been seized, 90 properties have been attached and 134 bank accounts have been frozen.
- Shri @AmitShah
#NayaJammuKashmir
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரான என்னை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் காலாப்பட்டு தொகுதியில் முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் தேர்தல் பிராச்சாரம் நடத்திய போது.
@BJP4India@BJP4Puducherry@JPNadda@blsanthosh@BlrNirmal
மாநில முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாராளுமன்ற வேட்பாளரான என்னை ஆதரித்து இன்று புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டாவது நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் . உடன் புதுச்சேரி @BJP4Puducherry மாநில தலைவர் திரு. @SelvaMPPY அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@BJP4Puducherry@BJP4India@JPNadda@blsanthosh@BlrNirmal
#voteforANamassivayam2024 #Vote4BJP
Modi Cares!
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana provides a social security net to the poor and underprivileged through life insurance by paying a negligible premium.
கோயம்புத்தூரில் இன்று, பல்வேறு துறைகளின் சங்கங்களின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
@BJP4Tamilnadu விவசாய அணி மாநிலத் தலைவர் திரு @GKNagarajBJP அவர்கள் முன்னேற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியில், தொழிற்துறைக்குக் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், தொழிற்துறையின் வளர்ச்சி, இன்னும் பல மடங்கு வேகமாக முன்னேற, நமது பிரதமர் அவர்கள் கொண்டுள்ள தொலைநோக்குச் சிந்தனைகள் குறித்தும் உரையாடினோம்.
நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் தொழிற்துறைக்கான திட்டங்களை, தொகுதி முழுவதும் கொண்டு செல்லும் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதே, கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.