Don't forget how they complained about that extra 10 rupee charge before the elections. Now listen to the speeches they're making. Absolutely shameless. Such ministers should be removed. No one should be supporting bribe culture....
நிலத்தின் உரிமையாளர் யாருக்கு வேண்டுமானாலும் பவர் குடுக்கலாம்,ரத்து செய்யலாம். யாருக்கு விற்பது என்பது அவர் உரிமை. புரோக்கர் முன்பணம் கொடுத்ததால் உரிமையாளர் ஆகமாட்டார். வாங்குவோர்,விற்போர் ஆதாயம் தான் முக்கியம். இடைத்தரகர் சம்பாரிக்க இப்படி முட்டு குடுக்கும் நீ ஒரு மாமா பய டிவி
திருமணமான மூன்றாம் நாளில்.. கலாநிதி வீராசாமி மகன் மோசடி வழக்கில் சிக்கியது எப்படி..? திமுக பெண் கவுன்சிலர் உடந்தை..!
#DMK | #Land | #Issue | #Police | #Arrest | #PolimerNews
என்னது மன்னிப்பு கடிதமா? லஞ்சம் வாங்குவது குற்றம் இல்லையா? அப்போ வழக்கு எங்கே? suspension எங்கே? இது சும்மா செய்திகளுக்காக நடக்கும் ஆய்வா? @TVKVijayHQ#tvk
Bye sir .
Your elitism made you fail . Your non performance in your constituency made you fail . Your loose talk about anyone who opposes you made you fail .
Wishing you the best for all your future endeavours !
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டபோது வாயை திறக்காதவர்கள் இப்போது செய்தித்துறை அமைச்சராக @imrajmohan பொறுப்பேற்றவுடன் அவரை மாற்றச் சொல்லி முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு ஆலோசனை கூறுவது கொழுப்பு அன்றி வேறு இல்லை.
முன்னாள் முதல்வர்கள் செல்வி.ஜெ.ஜெயலலிதா, திருமிகு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இப்படியெல்லாம் கருத்து சொல்லியிருப்பார்களா, அல்லது சொல்லதான் முடியுமா?
முதல்வர் விஜய் அவர்கள் இவர்களின் கருத்தையெல்லாம் புறம் தள்ள வேண்டும்.