உறவுகள் நீங்கள் பிறக்கும் கணத்திலிருந்தே த��டங்கி விடுகின்றன. ஒவ்வொரு உறவையும் பேணிக்காத்து, அவை அனைத்தையும் மேம்படுத்தும் ஒரு சக்தி இருந்தால், அது குருவே. உங்களுக்கு ஒரு குரு இருக்கிறார் என்பதை நீங்கள் உணரும் தருணத்தில், நீங்கள் ஒருபோதும் அனாதையாகவோ, துணையற்றோ உணர முடியாது. குரு பௌர்ணமி நல்வாழ்த்துக்கள்.
Relationships begin the moment you are born. If there is one presence that nurtures every relationship and transcends them all, it is the Guru. The moment you recognize that you have a Guru, you can never feel orphaned or lonely. Happy Guru Purnima.
டுமாரோலேண்டின் லவ் டுமாரோ உச்சிமாநாட்டில் முதன்மை உரையாற்றி, அங்கு இருந்தவர்களுக்கு தியானத்தையும் வழி நடத்தினோம். லவ் டுமாரோவின் நிறுவனரும் தலைவருமா��� ஜோரிஸ் பெக்கர்ஸ், தற்போது நடைபெற்று வரும் இரண்டு போர்களுக்கு மத்தியில் மக்களின் மனோதைரியத்தை உயர்த்த அற்புதமான பணியை ஆற்றி வருகிறார்.
ஒரு தாய், ஒரு தந்தை மற்றும் ஒரு குருவால் மட்டுமே மாணவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும்.
தற்போது, குழந்தைகளிடையே, மாணவர்களிடையே கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து தீயாய் பரவி இருக்கிறது.
நீங்கள் எந்த காரணத்திற்காக, எந்த நோக்கத்திற்காக நிற்கிறீர்களோ அது சரியானதே. ஆனால், உங்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் உங்களின் இந்த நடவடிக்கையை திசை திருப்பி விடக்கூடாது.
இதை, நீங்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு பொறி பற்றி, அனல் பற்றும்போது, சமூக விரோத சக்திகள் அதில் நுழைந்து, பி���்னர் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சமாதானமாக உங்கள் கோரிக்கைகளை முன்வையுங்கள். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு ம���ன் வாருங்கள். பேச்சுவார்த்தையின் மூலமே இதை தீர்க்க முடியும்.
பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமே இல்லை.
உங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறீர்கள். வெளிப்படுத்துவது சரிதான். ஆனால், உங்கள் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாட்டை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லும் விரோத சக்திகளின் சூழ்ச்சியில் நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
��ம் சாந்தி! ஜெய் ஹிந்த்!!
Was received by the President of Iceland, Mrs. Halla Tómasdóttir, at the official residence, where we discussed a range of important issues, including AI, mental health, youth, and prison programs. She is dynamic and compassionate, and her commitment to society and women’s empowerment is truly noteworthy.
Thousands joined “The Journey Within” in Charlotte for an evening of wisdom, music, and meditation.
Was warmly welcomed by State Senator @woodsonbradley, who proclaimed July 24 as “Art of Living Day” in the State of North Carolina.
The Mayors of Gastonia and Concord also presented proclamations recognizing the work of the Art of Living and it’s service to communities across the state.
Gave a keynote at Tomorrowland’s Love Tomorrow Summit and led the audience through a meditation. Joris Beckers, Founder and Head of Love Tomorrow, is doing wonderful work to uplift people’s spirits amid two ongoing wars.