@nsitharaman
என் தாயார் குடும்ப ஓய்வூதியம் பெறுகிறார்.
கடந்த மாதம் மாநில கணக்காயர் ஆய்வு செய்த போது வயது வித்தியாசம் காரணம் காட்டி 257000/- பணம் திரும்ப செலுத்த வேண்டும் என்று மாவட்ட கருவூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆதார் அட்டை செல்லுபடி ஆகாது என்று.
89 வயது ஆகிறது. 1/2
26 வருட நட்பு இன்று மண்ணில் புதைய போகிறது!
எல்லா நல்லது கெட்டதுக்கும் முன்னாடி நின்று உதவிய கரங்களை நான் தாங்கி தூக்கி செல்லும் போது
என்றும் இல்லாத பாரத்தை உணர்கிறேன்!
40 க்குள் வாழ்க்கை நிறைவு பெறுவது நடக்கக் கூடாது.
சென்று ஓய்வெடு சகோதரா!!
#RIP_Suresh
நான் CCBBII லிருந்து வாரேன். கணக்கோ ககாசு பணமோ வேண்டாம்.
மிக்ஸர் பத்து கிலோ முருக்கு பத்துகிலோ காரமிக்ஸர் பத்துகிலோ இனிப்பு மாம்பழம் இருபது கிலோ கொடுத்துட்டா ஆட்டோ பிடிச்சி போய்கிட்டே இருப்பேன். கூடவந்திருக்கும் ஆஃபிசர்களுக்கும் கொடுக்கனும்.
@Pugal0405gmail4@Dhakshina23
இந்த கடிதம் கொடுத்த போது #IUML ஆதரவு தெரிவிக்கவே இல்லை..இப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் IUML ஒரு MLA ஆதரவு தருவதாக கடிதம் கொடுக்கப்பட்டது..அவர்களுக்கு இரண்டு MLA இருக்கும் போது ஒரு MLA மட்டும் ஆதரவு தருவதாக கடிதம் கொடுத்தது எதற்காக?
காதர் பாய் தான் விளக்கம் அளிக்க வேண்டும்...காதர் பாயை தொடர்ச்சியாக நேர்காணல் எடுத்துக் கொண்டு இருக்கும் செய்தி நிறுவனம் கேட்டு சொன்னால் நல்லா இருக்கும்...
இதில் குதிரை பேரம் நடந்ததா என்பதை விளக்க வேண்டும்.
#HorseTrading
#BREAKING | 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் நியமனம்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது தவெக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
கைதாகி உள்ள IPDS திருநாவுக்கரசு மே 6 ஆம் தேதி கொடுத்த பேட்டி, “ விஜய்யின் ஆலோசகர்கள் எல்லாம் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்… ஆதவாகட்டும் ஜான் ஆரோக்யசாமி ஆகட்டும் எல்லாரும் தொடர்பில் இருக்கிறார்கள். ஏன்னா நாங்களாம் Loyola செட்… தேர்தல் தான் முடிஞ்சுருச்சே வெளிப்படையா சொல்றதுக்கு என்ன” என்று பெயர்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
(விஜய்க்கு சாதகமாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பையும் இவர் வெளியிட்டு இருந்தார்)
IUML ஆதரவு தெரிவிக்கும் முன்பே Governorக்கு அளித்த கடிதத்தில் எப்படி IUML MLA ஆதரவு இருந்தது
இன்னிக்கு தவெக செய்யுறதா பாஜக அதே இடத்துல இருந்து பண்ணியிருந்தா சண்முகம் இப்படிதான் முட்டுக்கொடுப்பாரா
@Shanmugamcpim 🤡🤡🤡🤡
@saravofcl ஒத்த எம் எல் ஏ வ வாங்கி எதுக்கு..
இதெல்லாம் நாடகம் ன்னு நல்லா தெரியுது
எந்த பலனும் இல்லாமல் தான் தவெக கட்சி க்கு ஆதரவு தருவாங்க ல்ல
யப்பா முடியல சாவடிக்கிறானுக ப்பா இவனுக
"தோழர் இக்லாஸ் உசேன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அவர் கருஞ்சட்டை பதிப்பகத்தில் பணியாற்றும் மிகுந்த அர்ப்பணிப்புள்ள எளிய தொண்டர். மற்ற விவரங்கள் காணொளியில்.
அவரது வங்கி கணக்கு எண் மற்றும் QR code காணொளியின் இறுதியில் உள்ளது.
உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். தவறாமல் உதவுங்கள்.
இன்று நமக்கு ஒரு முக்கியமான நாள்.
இன்று முதல், அந்த சிவப்பு துண்டுக்கு நான் வைத்திருந்த மரியாதையை முழுமையாக விலக்கிக் கொள்கிறேன்...
என்னுள் இருந்த கம்யூனிச நம்பிக்கையை, கொள்கைக்காக அல்ல... விலைக்காக அரசியல் செய்யும் சிலரே கொன்றுவிட்டார்கள்...
இனி என் பதிவுகள் சிலருக்குத் தோலுரிப்பது போலவும், சங்கடமாகவும் இருக்கலாம். அதனால் மனவருத்தம் அடைய வேண்டாம். அப்படி நினைக்கும் தோழர்கள், தயவுசெய்து நீங்களாகவே விலகிக்கொள்ளுங்கள். 🙏
ஒரு கேள்வி மட்டும்...
திரு PhonePe சண்முகம், நீங்கள் பக்கத்தில் நின்று பணத்தை எண்ணிக் கொடுத்தீர்களா? இல்லை, எண்ணியதை உறுதி செய்தவரா?
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு லட்டு மாதிரி கிடைச்ச வாய்ப்பு டா அப்போவே எங்க தலைவர் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யல..பல பேரு இதுக்காகவே தலைவரை கேலி செய்து meme போட்டார்கள்..அப்போதே ஜனநாயக வழியில் ஆட்சியை பிடிப்போம் என்று சொன்னார்....இப்போ வா செய்ய போறார் ..போங்க டா ..எவ்வளவு பேச வேண்டுமோ பேசுங்க...ஆனால் இப்படி பேசும் அத்தனை பேரும் வருத்தப் படுவீங்க...அந்த நாளும் வரும்.