திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள் என்பதற்கான அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது!
தர்காவுக்கு வட மேற்கில் 50 யார்டு தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 53 யார்டு தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில் மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது.
இதில் இருக்கும் lat long புள்ளிகளை அப்படியே பயன் படுத்த முடியாது. அதில் மைனஸ் 2'30" திருத்தம் செய்ய வேண்டும். மேலும் இவை Everest datum புள்ளிகள். அவற்றை WGS-84 க்கு மாற்ற வேண்டும்.
அப்படி மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் lat long புள்ளிகள் 9°52'38.3"N 78°04'07.7"E
இதை அப்படி கூகிள் மேப்பில் போட்டால், தற்போது சங்கிகள் குறிப்பிடும் அந்த தூண் இருக்கும் இடத்தை காட்டும்
Original post: @angry_birdu
Thanks Sir 🙏