@airtelindia , @Airtel_Presence I cancelled my Airtel Wi-Fi connection (ID: 0417217094812_wifi) in April 2025. As requested by Airtel, the modem was collected at the time of cancellation.
However, I am still receiving repeated calls and WhatsApp messages asking me to recharge,😡
1999 மனோகர்பூர் கிராமத்தில் ஆஸ்திரேலிய கிரகாம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (வயது 10) மற்றும் திமோதி (வயது 6) ஆகியோர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டபோது, திரௌபதி முர்மு அந்தப் பகுதியில் உள்ள ரய்ரங்க்பூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உறுப்பினராகவும், ரய்ரங்க்பூர் பகுதியில் 1997 முதல் கவுன்சிலராகவும் இருந்தார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் இந்த ரய்ரங்க்பூர் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் நடந்த மயூர்பஞ்ச் மாவட்டம், திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டமாகும்...
With heartfelt gratitude, we thank the 232 MPs and all those who bravely stood against the Waqf Amendment Bill. As Muslims, we feel seen, supported, and proud. Your stand means the world to us. Thank you!
#ThankYou232MPs
மஹாராஷ்டிரா
இந்தியாவின் பொருளாதார தலை நகரமாக திகழ்கிற மாநிலம்.
இந்திய மாநிலங்களில் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் மாநிலம்,
இந்தியவிற்கு வருவாய் ஈட்டி தரும் மாநிலங்களில் முதல் இடம்..!
இன்று மதக்கலவரத்தின் தலைநகராகி நிற்கிறது.
காரணம் பாஜக.!
மஹாராஷ்டிராவில்
போனமுறை புறவாசல் வழியாக ஆட்சி செய்த பாஜக
இந்த முறை அதே பேக்கரி டீலிங் மூலம் நேரடியாக ஆட்சிக்கு வந்தது.
பாஜக ஆட்சிக்கு வந்து நாலே மாசத்துல,
நாக்பூரில் மதக்கலவரம் ..
காரணம்
மஹாராஷ்டிராவில் கடுமையான நிதி நெருக்கடி.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று,
செய்வதறியாது திகைத்து நிற்கிறார் பாஜக முதல்வர் ஃபட்னவிஸ்.
ஔரங்கசீப் குறித்து பேசி மக்களை மடைமாற்ற முயன்றதின் விளைவு நாக்பூர் கலவரம்.
பிரச்சினைக்கு காரணம் பாஜக மட்டும் தான்
ஔரங்கசீப் இல்லை.
300 ஆண்டுகால மன்னர்களின் செயலுக்கு இன்று பரிகாரம் காண்பது முட்டாள் தனம்
இல்லையா..?
பாஜக உண்மையில் நாட்டை ஆள
எந்த திறமையும் இல்லாத
எந்த தகுதியும் இல்லாத மதவெறிபிடித்த கட்சி..!
மதவெறி காட்டுமிராண்டி கொள்கைய வைத்துக்கொண்டு
திருட்டு வழியிலும் குறுக்கு வழியிலும் ஆட்சியை பிடிக்கும் கட்சி..!
பாஜகவின் கையாலாகாத தனம் வெளியே தெரிய வரும் போதெல்லாம் கையில் எடுக்கும் ஆயுதம் மதம்..
2025 ல் வாழும் நம்மை 2055, 2075 ன்னு முன்னோக்கி அழைத்து செல்லும் அரசு தான் மக்களை முன்னேற்றும் அரசு
ஆனால் மதவெறி காட்டுமிராண்டி பாஜக அரசோ கிட்டத்தட்ட 300 ஆண்டுகள்
பின்னோக்கிச்சென்று
1700 ம் ஆண்டில் செத்து போன அவுரங்கசீப்பை வச்சு மத அரசியல் செஞ்சு மக்களை மதவெறியர்கள் ஆக்கி
மாற்று மதத்தினரோடு மோத விடுவ தோடல்லாமல் 21 ம் நூற்றாண்டுக்கு சம்பந்தமில்லாத
காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு
இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது.
மக்களின் நிம்மதியான வாழ்விற்கு வேட்டுவைத்து
அரசியல் ஆதாயம் தேடி இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதற்கு திட்டம் போடுகிறார்கள் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள்.
மட்டுமல்லாமல் மக்கள நாகரிகமோ பண்பாடோ இல்லாத கற்காலத்துக்கு அழைத்துசெல்ல திட்டமிடுகிறது இந்துத்துவ மதவெறி கூட்டம்.
ஏன்னா பாஜகவின் பிறப்பிடமே நாகரிகமோ பண்பாடோ இல்லாத காட்டுமிராண்டி கூட்டத்தில் இருந்து தான்..
அரசியலில் மோடி கூட்டம் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள மீண்டும் பாப்ரி மசூதி போன்ற ஒரு பிரச்சினை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தினந்தோறும் அந்த பிரச்சினையை வைத்து பிணங்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் சாதாரன இந்துமதத்தை பின்பற்றும் மக்கள் தங்கள் வறுமையைப் பற்றியோ வேலையின்மை பற்றியோ கவலைப்படாமல்
உணர்ச்சிவப்பட்டு மதவெறியர்களின் அராஜகங்களுக்கு துணை போவார்கள் என்று ஆர்எஸ்எஸ் கூட்டம் காய் நகர்த்துகிறது.
ஏனென்றால் பாசிச சங்கிகளும் மோடி கும்பலுக்கும் தினமும் நாட்டில் பிணங்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்
ஏனென்றால் சங்கிபாசிச கூட்டம் மரணவியாபாரிகள்.
அவர்கள் பாஜக மனித இனத்திற்க்கே சாபக்கேடானவர்கள்..!
@HathwayBrdband Hello, is your service unavailable in Chennai? None of your customer care numbers are working. If you can’t provide support, kindly remove your service from Chennai. I've been facing issues for a week—payment done, but service not activated. Account: 1333086554.
@HathwayBrdband Hello, is your service unavailable in Chennai? None of your customer care numbers are working. If you can’t provide support, kindly remove your service from Chennai.I've been facing issues for a week—payment done, but service is not activated. Account: 1333086554