இந்திய மக்களால் தேர்வு செய்யப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் (4399 நாட்கள்) என்ற வரலாற்றுச் சாதனையை நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் படைத்துள்ளார்..!
#LongestServingElectedPMModi
முன்னாள் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் முன்னாள் ��ெலுங்கானா ஆளுநர்மான எங்கள் பாசத்துக்குரிய அக்கா @DrTamilisai4BJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்��ிறேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த மாநில தலைவர் பாசமிகு அண்ணன் திரு @NainarBJP அவர்களுக்கும் மற்றும் எங்கள் பாசமிகு அக்கா திருமதி டாக்டர் @DrTamilisai4BJP அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.