VIDEO | Fans of @rajinikanth are eagerly waiting for the release of his film 'Jailer'. The film, directed by Nelson Dilip Kumar, also stars Mohanlal, Ramya Krishnan, Tamannaah Bhatia, Jackie Shroff. #Jailer is set to release in cinema halls tomorrow (August 10).
நடிகர் திலகம் செவாலியார் திரு சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில், இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை திரைப்படம் இன்று திரையிப்பட்டது... இயக்குனர் அவர்கள் ரசிகர்களுடன் பார்வையிட்டார்..