✌🏻President of Barathy Youth Club ✍🏻Treasurer of Manmunai North Youth Clubs Federation 👨🏻🎓 Following Bcom at EUSL 🎂 Wish me on August 10 🇱🇰 Sri Lankan
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உல��� அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்...
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
The Pope's coffin has been sealed.
It was a private ceremony, attended by Vatican officials and some of the Pope's family members.
Now that the ceremony is over, the Chapter of St Peter will hold a prayer vigil by the coffin all night, until the Pope's funeral begins tomorrow morning.
I address a special thought to the people of #SriLanka, especially the young. I urge everyone to maintain a peaceful approach, without giving in to violence. I appeal to all those with responsibility to listen to the aspirations of the people, respecting human and civil rights.
#NEWSUPDATE
நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
“இந்த கெளரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற கருத்தை VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போ��வே தோன்றியது” எனவும் அவர் ட்வீட்
https://t.co/WciCN2AH8n | @rparthiepan | #Goldenvisa | #UAE