I am used to their non-stop abuses since years. I mostly ignore them or laugh it off. But after we busted their fake propaganda about attacks on people of Bihar in Tamil Nadu, I am seeing many such tweets of people talking/planning about physically harming & finishing me.
அண்ணாமலை எனும் ஆளுமைனு உருட்டிட்டு இருக்கானுங்க
இவரை நம்பி கிடுகுனு ஒரு படம் எடுத்தாங்க.
அந்த படத்தை தமிழக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண முடியாமல் யூடூப்ல ரிலீஸ் பண்ணி நஷ்டம் ஆனது தான் மிச்சம்...
அந்தளவுக்கு அளவுக்கு ஆளுமை மிக்கவர்
India vs England at Lords.
Rishi Sunak takes a lap of honor.
It is called Rishi Sunak Cricket Stadium.
Just imagine how bizarre and crude that sounds. A parallel universe..
"இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உண்டு"என்று சகோதரி தமிழிசை சொல்வது சரியே! அதைப்போல இளையராஜாவின் கருத்து அபத்தமானது, உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவிக்க மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதையும் தமிழிசை ஏற்றுக்கொள்வார் என்றும் நம்புகிறேன்!
TV-யில் பணியாற்றி வந்த மதன் ரவிச்சந்திரன் என்ற தம்பி
திமுகவை மட்டுமே டார்கெட் செய்த வரை தலையில் தூக்கி வெச்சு கொண்டாடித் தீர்த்தனர்
ஆனால் அவர்களின் ஒரே ஒரு தவறை தான் வெளிப்படுத்தினான்
என்ன ஆச்சு!
ஆளை மொத்தமா அட்ரஸே இல்லாமல் செய்து விட்டார்கள்
செய்தவர்கள் ஆட்களல்ல
“ஐடியாலஜி”
எனது அடுத்த அரசியல் நகர்வுக்கு விநாயக பகவான் எனக்கு உதவுவாரா? அவரது சகோதரர் கடந்த ஆண்டு எங்களுக்கு உதவவில்லை. என்னை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள்?
முருகா, முருகா...
மன்னிக்கவும், பிள்ளையாரே பிள்ளையாரே...
#ThisAlsoOnePozhappu