திரைகடல் ஓடி திரவியம் தேடுபவன் 🏇🤸 • BiblioManiac 📚• Surrounded By People I Love 💃🕺• A Soldier Of Fortune Who Takes Journey Into Myself Through Travelling✈️
மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் நவ துவாரங்களையும் பொத்திகிட்டு இருங்கடா .
உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,
நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல
1.91 லட்சம் பேர் உள்ள திமுக IT WING நிலமைய பாருங்க 1000RT க்கும், ஒரு 50K பார்வைக்கும் முக்கிட்டு நிற்குது.. சொந்தக்காரன், அக்கா பையன், மாமா பையன், வேண்ட பட்டவன்னு போஸ்டிங் குடுத்தா இப்படி தான் நொண்டிக்கிட்டு நிற்கும். இதே நியூஸ எதிர் தரப்ப வச்சு போட்டு பார்த்தா ரியாலிட்டி புரியும் 🤦🏻♂️🤦🏻♂️
நேற்று பஞ்சாபில் மூடி வைக்காத போர் குழாயில் விழுந்த 4 வயது சிறுவன் பல மணி நேரம் கழித்து உயிருடன் இந்திய மீட்பு படையினர் மூலம் மீட்கபட்டான்
அந்த குழந்தையே மீட்ட அத்துனை நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❣️