News Update || வைரலாகும் வாடகை போஸ்ட்
பெண் ஒருவர் காபி அருந்த, உணவு உண்ண, சினிமா தியேட்டர் செல்ல தன்னை குறிப்பிட்ட நேரம் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனக்கூறி அதற்கான கட்டண விபரங்களையும் தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரல்
ஒன்றாக காபி அருந்த ரூ.1,500, பைக்கில் பயணிக்க ரூ.4,000, ஷாப்பிங் செல்ல ரூ.4,500, சேர்ந்து சமைக்க ரூ.3,500, வார இறுதியில் 2 நாட்கள் டேட்டிங்கிற்கு ரூ.10,000 என வெவ்வேறு விதமான கட்டணங்களை அவர் விதித்துள்ளார்
Viral Rental | Post
#woman #Rent
Recent ah பாத்த எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது.
#Lingam - இன்னும் Better ah இருந்திருக்கலாம் but திரைக்கதை வேகமா இருந்ததால சில குறைகள் பெருசா தெரில.
#Obsession - Hype அதிகமா குடுத்திருந்தாலும் எனக்கு பயங்கர Satisfied. Horror Scenes Stage பண்ண விதம் & Heroine Acting Top Notch🔥
#TheSheepDetectives - அருமையான Feel good murder mystery. இந்த கதையை ரொம்ப light hearted ah ஆடுகளை வெச்சு சொன்னது அருமை👌
#HouseOfTheDragon - S03 - 2 எபிசோடுமே தரமா இருந்தது. சீசன் 3 காண base பக்காவா செட் பண்ணி வெச்சுட்டாங்க, இனி வர எபிசோட்ஸ் எல்லாமே பட்டாசு தான்💥
#Magudam - Teaser : Looks like Very promising and Making is Grandeur 👌💥 Blockbuster Debut direction loading for @VishalKOfficial 💥💥💥the Mark Antony Duo Vishal - GV rocked again @gvprakash blasted.. Cant wait for this July..