Wishing everyone a very happy and blessed Bakrid 🌙🤍
May this special day bring peace, happiness, success, and endless blessings to you and your loved ones. Have a wonderful celebration ✨
#EidMubarak
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மற்றும் ஜீவா, ஜித்தன் ரமேஷ் அவர்களின் தந்தை RB Choudhary அவர்களுக்கு நமது தலைவன் #SilambarasanTR நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். 🥹
Heartbroken to hear about #RBChoudary sir. A visionary producer and a guiding force for so many in our industry. His impact will always be remembered. My prayers with @JiivaOfficial, @JithanRamesh and the entire family. Rest in peace 🙏
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனர்
திரு. ஆர். பி. சௌத்ரி அவர்கள் மறைவிற்கு
எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
– #SilambarasanTR தலைமை ரசிகர் மன்றம்
#RIPRBChoudary