இன்று காரைக்குடியில் மக்கள் செல்வி வரலெட்சுமி சரத்குமார் மன்றத்தின் சார்பாக காரைக்குடியில் தூய்மைபணியாளர்கள் மற்றும் தினகூலி தொழிளார்களுகக்கு அரிசி மற்றும் ரூ.200 பணம் அண்ணன் சிவா அவர்கள் வழங்கினார்கள்
Varu அன்புதம்பிகள் காரைக்குடி
@sarathbala3@varusarath@varuslave
இன்று பிறந்தநாள் காணும் #மக்கள்செல்வி அக்காவின் அன்பு தம்பி
மாநில அளவில் மன்றம் செயல்பட உறுதியௌடு ஒருங்கினைக்கும் அண்ணன்
காரைக்குடி #சரத்பாலமுருகன்
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்