தமிழக அரசே காவல்துறையே...
நம் உயிரினும் மேலாக நேசிக்கும் நபிகள் நாயகத்தை தறைகுறைவாக பேசிய கல்யாண ராமனை கண்டித்து பேசியதற்கு SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் #Aஅபுபக்கர்சித்திக் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையே விடுதலை செய்.!!!
கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் SDPI ஏற்கனவே பெங்களூர் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 168 இடங்களை வென்றிருந்தது தற்போது மேலும் 223 இடங்களில் வென்று 391 உள்ளாட்சி பொறுப்புகளை பெற்றுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்....
கட்சிதுவங்கப் போவதில்லை என்ற #ரஜினிகாந்த் தின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்தஅறிவிப்பு தமிழக மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
ஏமாற்றமும்,தோல்வியும் ரஜினியை நிர்பந்தப்படுத்தி அரசியலில் களமிறக்கி
தமிழகஅரசியலை குழப்ப முயற்சித்த #BJP க்குதான்!
#Rajinikanth
பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த முறை நிச்சயமாக சட்டமன்றத்தில் #SDPI_கட்சியின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு SDPI கட்சிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் - இந்தியயூனியன் முஸ்லீம் லீக் #IUML மாநில செயலாளர் காயல் மஹ்பூப்