சம்பவம் இப்படி இருக்கனும் டோவ் 😈
'படை திரட்டி வந்தாலும்
இவருக்கு நிகர் இவர் நிழல் மட்டுமே!
என்றும் தல அஜித் "👑🔥🥵
#AjithKumar | #AK64#என்றும்தலஅஜித்குமார்
நடிகர் @prakashraaj sir பார்க்கும் போதெல்லாம் புரட்சியாளர் சேகுவாரா சொன்ன டயலாக் தான் ஞாபகம் வரும்..
எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். உரிமைக்கான எல்லா போராட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கிறார்..♥️
#Delhi#Neetexam#Prakashraj
@aravinth43AK தம்பி போண்டா, படத்தை மட்டும் விமரிசனம் பண்ணுங்க... இயக்குநர் சித்தாந்தம் பற்றிய பேச்சு தேவையில்லாதது.
ச.ஜோசப் விஜய் வச்சு காவியமா எடுக்க முடியும். மொக்க படம்.
இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட க��ள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை ��ையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !