@guru_senthan டேய் தம்பி அதாவது இதயத்துல ஒரு அறையில் அடைத்துனாலே பெரிய பிரச்சனை உங்க அண்ணனுக்கு மூணு அருளையும் அடைப்பு இன்னும் நல்லா இருக்கானா என்னங்கடா கொடுக்குறீங்க உருட்டு
உ��க ராணுவங்களின் நடைமுறையில் வெறுமனே சம்பிரதாயபூர்வமாகவே இன்று வரை பெண்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது....
உலக நடைமுறையை உடைத்து பெண்ணியத்தின் பலத்தை எதிர்காலத்திற்கு எப்போதோ வெளிப்படுத்தி ஓய்ந்து விட்டது தமிழீழபோர்....
#அறிவோம்ஈழம்
#மாலதி
#தமிழீழம்
திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்குக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மடல் கொடுக்கப்பட்டது!
@CollectorTVR#NTKFights4_TasmacBan
தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பிப் பிழைக்க வந்தவர்கள் தமிழர்களுக்கு வழிகாட்டி என்ற அறியாமை ஒழியட்டும்
வள்ளுவரும் வள்ளலாரும் கடவுள் இல்லை ஆனால் சாய்பாபா எப்படிக் கடவுள்...!?
உத்திரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் கருப்புச்சாமிக்கு கோயில் கட்டுவாரா..!?
திருவள்ளுவரை வழிபடுவாரா...!?
நாம் தமிழர் கட்சி - ஈரோடு கிழக்கு தொகுதி வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி பார்த்திபன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://t.co/leXzTVU8D8
@CMOTamilnadu@mkstalin
இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் இந்திய ஒன்றிய அளவில் 118ஆவது இடத்தையும் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ள அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்களுக்கு எனது புரட்சி வாழ்த்துகள்!
https://t.co/LjSu5ckct3
தமிழ் வரலாற்றுப் பேராய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்!
https://t.co/4W3gYqNrPx
ஈழத்தில் #தமிழின_தலைவர்_பிரபாகரன் அவரின் புகைப்படம், அடுத்து அண்ணன் புகைப்படம் வைக்கும் அளவுக்கு, எம் உறவுகள் அண்ணன் மீது அன்பு/மதிப்பு வைத்து இருகிறார்கள்.
துரோக செய்த கூட்டத்திற்கு அவர்கள் பிஞ்ச செருப்பு வைத்து இருகிறார்கள்.
லண்டனில் கொடுத்தது பற்ற வில்லை போல