Do your duty. Don’t expect anything in return.
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼
#serviceisgod
உதவி என்பது பணத்தால் அளவிடப்படுவது அல்ல; அதை நினைவில் வைத்திருக்கும் நெஞ்சங்களால் அளவிடப்படுகிறது.
நன்றியை மறக்காத மனிதர்கள் இருக்கும் வரை மனிதநேயம் என்றும் அழியாது. ❤️🙏
#serviceisgod@offl_Lawrence ❤️
“மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்; நீங்கள் மக்களை நேசிக்கிறீர்கள். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் தன்னலமற்ற மக்கள் சேவையே.” ❤️🙏🏼
#ServiceIsGod#RaghavaLawrence
“மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், நீங்கள் மக்களை நேசிக்கிறீர்கள். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டே உங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து வரும் சேவைகள்தான். மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த உங்கள் அன்பும் அரவணைப்பும், மக்கள் மனதில் உங்களை தனி இடத்தில் நிறுத்தியுள்ளது.”
அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் தன்னலமற்ற மக்கள் சேவையே.” ❤️🙏🏼
#ServiceIsGod
#RaghavaLawrence
மக்கள் என்றும் உங்களுடன் 💯💐@offl_Lawrence ❤️

சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா
மேன் மக்கள் எந்நாளும்
மேன் மக்கள்தானே 🫶🏻
கெட்டாலும் நம் தலைவன்
இப்போதும் ராஜன் அடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம்
வீழாதுதானே❤️
பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது💯
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா ✨✨✨
பொய்கள் புயல் போல் வீசும் 💨
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய் 🥇
கலங்காதே
கலங்காதே கலங்காதே❤️
கலங்காதே கலங்காதே❤️
கலங்காதே கலங்காதே ❤️
@offl_Lawrence 🫶🏻
பிறருக்கு உதவி செய்பவர் 🫶
நீங்கள்…
நீங்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்
வாருங்கள் அண்ணா அரசியலுக்கு
தாய்மார்கள் அழைக்கின்றனர் 💐
@offl_Lawrence ❤️
@behindwoods@galattadotcom
பிறருக்கு உதவி செய்பவர் 🫶
நீங்கள்…
நீங்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்
வாருங்கள் அண்ணா அரசியலுக்கு
தாய்மார்கள் அழைக்கின்றனர் 💐
@offl_Lawrence ❤️
@behindwoods@galattadotcom
பிறருக்கு உதவி செய்பவர் 🫶
நீங்கள்…
நீங்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்
வாருங்கள் அண்ணா அரசியலுக்கு
தாய்மார்கள் அழைக்கின்றனர் 💐
@offl_Lawrence ❤️
@behindwoods@galattadotcom
வாங்க அண்ணா…
மக்கள் இதயத்தில் இடம் பிடித்தவர், இப்போது மக்கள் நல அரசியலிலும் உங்கள் அடையாளம் பதியட்டும். உங்கள் வருகை — எங்களுக்கு உற்சாகம்; உங்கள் பயணம் — மக்களுக்கு நம்பிக்கை. @offl_Lawrence@Offl_LawrenceFC@LawrenceBalaa
🌟 மக்கள் மனதில் வாழும் மனிதநேய நாயகன்! 🌟
சேவையால் பல லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் #RaghavaLawrence.
கல்வி, மருத்துவம், ஏழை எளிய மக்களுக்கு உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு என சமூக சேவையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் உங்களை மக்கள் அரசியலிலும் பார்க்க விரும்புகின்றனர்.
🫶 மக்கள் சேவை தொடரட்டும்!
🤝 நல்ல மாற்றம் மலரட்டும்!
🔥 இளைஞர்களின் குரல் ஒலிக்கட்டும்!
@offl_Lawrence #serviceisgod
அனைவருக்கும் வணக்கம்,
எனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான ஒரு தவறான புரிதலை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நான் மக்களை நாய்கள் என்று குறிப்பிட்டதாகச் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மையற்றது மற்றும் தவறாக வழிநடத்துவதாகும்.
நான் கூற வந்தது என்னவென்றால், நாம் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயரும்போது, சுற்றுப்புறத்தையும், அப்பகுதியில் உள்ள நாய்களையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும், அவை விரும்பி உண்ணும் உணவுகளையும் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும் என்பதுதான். நான் மக்களை நாய்கள் என்று அழைக்கும் அளவுக்கு இரக்கமற்றவன் அல்ல; அவர்களை நான் ஆழமாக மதிக்கிறேன், என் தாய்க்குச் சமமாகக் கருதுகிறேன்.
ஒரு புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ள நேரம் எடுக்கும் என்பதைப் பற்றி மட்டுமே நான் பேசினேன், எங்கும் மக்களைக் குறிப்பிடவில்லை. அனைவரும் முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன கூறினேன் என்பதைப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி.
-ராகவா லாரன்ஸ்
@offl_Lawrence ❤️
Hi everyone,
I would like to clarify a misunderstanding regarding my recent press meeting.
I have always said that my fans and the people are equal to my mother. Some are spreading false news that I referred to people as dogs, which is completely untrue and misleading.
All I meant was that when we move into a new house, it takes time to understand the surroundings and even the dogs in the area, their habits, and what they like to eat. I’m not such a heartless person as to call people dogs, whom I respect deeply and regard as equal to my mother.
I was only talking about understanding a new environment takes time to get used to and did not refer to people anywhere. I request everyone to watch the full video and understand what I actually meant.
Thank you for your understanding and support 🙏🏼🙏🏼 #serviceisgod
🌟 மக்கள் மனதில் வாழும் மனிதநேய நாயகன்! 🌟
சேவையால் பல லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் #RaghavaLawrence.
🫶 மக்கள் சேவை தொடரட்டும்!
🤝 நல்ல மாற்றம் மலரட்டும்!
🔥 இளைஞர்களின் குரல் ஒலிக்கட்டும்!
@offl_Lawrence#serviceisgod
🌟 மக்கள் மனதில் வாழும் மனிதநேய நாயகன்! 🌟
சேவையால் பல லட்சம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் #RaghavaLawrence.
கல்வி, மருத்துவம், ஏழை எளிய மக்களுக்கு உதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு என சமூக சேவையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் உங்களை மக்கள் அரசியலிலும் பார்க்க விரும்புகின்றனர்.
🫶 மக்கள் சேவை தொடரட்டும்!
🤝 நல்ல மாற்றம் மலரட்டும்!
🔥 இளைஞர்களின் குரல் ஒலிக்கட்டும்!
@offl_Lawrence