முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) முன்னரே 1806இல் வேலூரில் நடந்தேறிய சிப்பாய் புரட்சியையும் 👇இந்த உண்மைச் செய்தியையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட 'வள்ளி' சிறுகதை கவனத்துக்குரியது.
#அம்பறாத்தூணி#வரலாறு@KabilanVai
A wonderful interaction with an inspiring person . Prof Hemachandra Kara has started his studies from a blind school in Tamil medium and finished his PhD in Cambridge University. Now teaching English and humanities in IIT Madras for the past 10 years . Great life Journey 🔥👌👍 #DiscoWithKS #News18Tamilnadu
#Opinion | For the past several days, one such question has been waiting outside its doors. My husband, Sonam Wangchuk, scientist, engineer, educator, and social reformer, has been on an indefinite fast. His body is paying the price for a conviction that education deserves the nation’s urgent attention. Every day begins with the same silent question: how much longer can his body endure? @GitanjaliAngmo writes.
https://t.co/v0t7Daz6ID
".... இந்தியர் ஒருவர் தன்னை இந்த நாட்டின் பிரஜை என்று நிரூபிப்பதற்காக ஆண்டுக்கு சராசரியாக எட்டு நாட்கள் செலவிட வேண்டியிருந்தது...."
#நித்திலன்வாக்குமூலம்
நிகழ்காலத்திலிருந்து ஒரு
எதிர்கால தரிசனம்...
#ஆகோள்@KabilanVai
நித்திலனுக்கும் நீல்ஹோமருக்கும் இடையே நிகழும் உரையாடலில் சிறு மாற்றம்..
"பிறந்தநாள நான் மறந்து பல நாட்களாகுது. என் மாணவர்கள்தான் அத கொண்டாடறாங்க. அந்த நாள் என்னுடையது அல்ல. அவர்களுடையது."
"நானும் உங்க மாணவன்தான் கபிலன்."😊
#நித்திலன்வாக்குமூலம்
Happy Birthday, Sir!
@KabilanVai
ஆகோள் மூன்றாம் பாகத்துக்கான ஆய்வில் நான் அறிய வந்த அறிஞர் தைவான் நாட்டைச் சேர்ந்த ஆட்ரி டேங். தைவானின் முதல் டிஜிட்டல் அமைச்சர். மென்பொருள் வல்லுநர். சமூக செயல்பாட்டாளர். தற்போது தைவான் தேசிய சைபர் செக்யூரிட்டி ஆணையத்தின் தலைவர். வாசிக்கப்பட வேண்டியவர்.
#AudreyTang#Aagol
@KabilanVai 'நித்திலன் வாக்குமூலம்' புத்தகத்தில் ஆட்ரி டேங் எதிர்காலத்தில் உயிரோடு இருந்து உரையாடுவதாக அமைந்திருக்கும் பகுதி அவர் குறித்து மேலும் தெரிந்து கொள்ளவும், எத்தனையோ உயிரினங்கள் இருக்க 'மீன்' குறிப்பிடப்பட்டிருக்கும் காரணம் அறியவும் ஒரு தேடலைத் தொடக்கிவைத்தது.. 🤍
பள்ளிகளில் 'கடிதம் வரைதல்' பாடப் பகுதி இருப்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. இது போன்ற தேவையான கடிதங்களை எழுதுவதற்கு தான்..
Got a touching letter from a boy from Virudhunagar, where I served as Collector, seeking support for his higher education. Dear students and youngsters, don’t hesitate or have koocham and thayakkam in speaking to people. Knock on doors, seek opportunities, embrace education, and scale great heights.
Happy to receive such a heartfelt letter. Spoke to the thambi and extended the necessary support and guidance.
Readers of yesterday's editorial in The Hindu can certainly relate with the potential future events discussed in Kabilan Vairamuthu's நித்திலன் வாக்குமூலம்.
வாசக அனுபவம்👇🏽
@KabilanVai
Data and justice: On courts in India and AI tools - The Hindu https://t.co/k4She9h1cI
"பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பராமரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது."
#அம்பறாத்தூணி
வாசக அனுபவம். 👇🏽
இப்படி நிறைய இருக்கிறது.. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன்..
#ஆகோள்#நித்திலன்வாக்குமூலம்#AagolStudyCircle@KabilanVai
I repeat the same words to #Nallakannu that Albert Einstein said about Gandhi.
"Generations to come, will scarce believe, that such a man as this one, ever in flesh and blood walked upon this earth."
இப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே வரும் தலைமுறை நம்ப மறுக்கும்.
#RedSalute
@KabilanVai ஒரு மாணவனைப் போல் மிக கவனமாய் உங்கள் உரையை கேட்டுக்கொண்டிருந்தேன்..
அதன் ஓரிடத்தில் என் பெயரை உச்சரிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை..
நன்றி 😊
அன்போடு
ஒரு பதிவு உங்களுக்கு.. 👇🏽
#ஆகோள்#AagolTrilogy#AagolStudyCircle
@KabilanVai 'ஆகோள்' நூலில் கையொப்பமிட்டு தரும்போது "இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படும்" என்று நீங்கள் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்..
மனசெல்லாமல் ஆசிரியர் சந்திப்பில் தான் இருக்கிறது..
விரைவில் சந்திப்பேன்..
"உன் பிறந்தநாளை நினைவில் வைத்திருப்பவர்கள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்ற மழலைப் பிறழ்வுகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டுப் போவதுதான் வாழ்க்கை."
#மாக்கியவெல்லி_காப்பியம்
Happy Birthday Sir! 💐
@KabilanVai