பிரதமர் மோடி அவர்களை பற்றி பல கட்டத்தில் இழிவாக எழுதிய, அதுவும் குறிப்பாக தான் மாநிலத் தலைவராக இருந்த போது "விகடன் மிகவும் தரம் தாழ்ந்த மீடியா" என்று பேசிவிட்டு இன்று "காங்கிரசுடன் கூட்டணி சேரும் நோக்கத்தில்" அதே விகடனுக்கு சென்று "விகடன் வாழ்க" என்று விளம்பரப்படுத்தும் பிரதமருக்கு துரோகம் செய்த அண்ணாமலை.
❌மத்தியில் மோடி, மாநிலத்தில் அண்ணாமலை
✅ ஏமாற்றுவோம், ஏமாறுவோம்
ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா @TVKVijayHQ அவர்களே.
முதலமைச்சரை நெஞ்சுரத்தோடு கேள்வி கேட்கும் @asuvathaman அண்ணா 🔥
இந்துக்களுக்காக இந்து மக்களின் சொத்துக்களை காக்க @annamalai_k இதுபோன்ற கேள்வி அரசை பார்த்து கேட்பாரா?
தெம்பு திராணி இருந்தால் கேட்கட்டுமே
@blsanthosh
தேசியம் தான் தமிழர்களின் அடையாளம். தேசியத்திற்காக தான் நம் தலைவர்கள் பேசினார்கள்
அவர்களின் வழியில் தான்
பாஜக தேசியம் பற்றி பேசுகிறது.
மிகவும் தெளிவான உரை
பாஜக மாநிலச் செயலாளர்
காவி போராளி, அண்ணன்
@asuvathaman ஜி
இன்று திமுகவை விமர்சிப்பதாக இருந்தாலும் சரி தவெக அரசின்
சட்ட ஒழுங்கின் அவல நிலையை
தட்டிக் கேட்பதாக இருந்தாலும் சரி பாஜக செயலாளர்
காவி போராளி,அண்ணன்
@asuvathaman ஜி தான்
முதன்மையாக இருக்கிறார்
பாரத் மாதா கி ஜே ..
பிரதமர் மோடிக்காக உலக அரங்கமே அதிரும் சத்தம்... விலைமதிக்க முடியாத சந்தோஷத்தில் வரும் ஆரவாரம்...
இதற்கு ஈடு இணை எவனுக்கும் இல்லை நெஞ்சுரத்தோடு சொல்லுவேன் என் தலைவன்
மோடி...
நான் Leader ரை தான் பின் தொடர்வேன்
jokers அல்ல...
@asuvathaman@narendramodi@NaMoInTamil@annamalai_k
நாட்டுப்பற்று, சமூகப் பொறுப்பு மற்றும் மாணவர் தலைமைத்துவத்தை வளர்க்கும் உயரிய நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தனது நிறுவன தினத்தை கொண்டாடும் இந்த நன்னாளில், அந்த மகத்தான மாணவர் இயக்கத்தின் அனைத்து நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர் தலைவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
கல்வி வளாகங்களில் தேசப்பற்று, ஒழுக்கம், சேவை மனப்பான்மை மற்றும் தேசிய சிந்தனையை விதைத்து, “அறிவு – பண்பு – ஒற்றுமை” என்ற இலக்கை முன்னெடுத்து, எண்ணற்ற இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காளிகளாக உருவாக்கியுள்ள ABVP-யின் பங்களிப்பு இந்திய மாணவர் வரலாற்றில் என்றும் தனித்துவமானது.
மேலும் பல இளைஞர்களை தேசநலப் பணிக்கு வழிநடத்தி, வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கையுள்ள பாரதத்தை கட்டியெழுப்பும் உங்கள் பயணம் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
#ABVP #ABVPFoundationDay #StudentPower #NationFirst #ViksitBharat
🇮🇳 A proud moment for every Indian!
Indonesia has become the 35th country to confer its highest civilian honour on Prime Minister Shri @narendramodi.
The Bintang Adipurna is a recognition of his visionary leadership, India’s rising global stature, and the deepening India–Indonesia Comprehensive Strategic Partnership.
Under PM Modi’s leadership, India’s voice is respected, trusted, and celebrated across the world.
#Modi #NarendraModi #India #Indonesia #BintangAdipurna #ViksitBharat #IndiaIndonesia #Diplomacy #GlobalLeadership #NewIndia 🇮🇳
@NitinNabin@blsanthosh@MenonArvindBJP@ReddySudhakar21@NainarBJP