@suzuki2wheelers @EOJinIndia
Awful bike repair and no customer respect I hate buying a bike in this company...
Service Center Address.
Anuparpalayam,
Tiruppur,
Tamilnadu.
எளிமைக்கும் நேர்மைக்கும் நேர் வடிவமாக வாழ்ந்து, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான போராட்டக்களங்களில் தனது 95 வயதிலும் துளியும் சமரசமின்றி முன்னின்று போராடும் போராட்டக்காரர் நமது ஐயா பெருந்தமிழர் #நல்லகண்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்வதில் உளமகிழ்கிறேன்.
- சீமான்