அன்பார்ந்த வேலூர் தொகுதி வாக்களப் பெருமக்களே,
பெருவாரியாக வாக்குச்சாவடி சென்று அதிக அளவில் வாக்களித்து, நமது திராவிடத் தல���வர் @mkstalin ஐயா அவர்களின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்…
வேலூரின் அடையாளங்களை செதுக்கியதில் என் தந்தைக்கு பெரும்பங்கு உண்டு. அவரது வழியில் நானும் நமது வேலூரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.
Green Circle பகுதியில் சுரங்கப்பாதை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் பேசி…
மக்களின் குறைகளை களைவதே என் முதல் பணி!! தொகுதி மக்களுடன் என்றும் களத்���ில் நிற்பவன் தான் இந்த ��திர் ஆனந்த். தேர்தலுக்கு தேர்தல் வந்து செல்லும் வேடந்தாங்கல் பறவைகள் தான் மக்களின் பிரச்சனைகளை கண்டு அஞ்சி ஓடுவார்கள்!! வெற்றி பெற்றவுடன் நான் அளித்த வாக்க���றுதிகள் அனைத்தையும்…
வேலூர் நாடாளுமன்ற தொகுதி
மக்களின் ஆனந்தம் உங்கள் வீட்டுப்பிள்ளை கதிர் ஆனந்த்!! ❤️
ஆனந்தம் நிலைத்து அன்பு பெருகி சமத்துவம் தழைத்திட சகோதரத்துவம் ஓங்கிட
வாக்களிப்பீர் உதயச��ரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand…
Congress will establish Gram Sabhas and autonomous district governments to empower tribal communities and ensure self-governance.#HariyeNaHimmatBisariyeNaRam
Application fees for government jobs will be waived for youths, and a better examination system will be implemented, free from paper leaks.#HariyeNaHimmatBisariyeNaRam
திரு. P. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து ராஜ வீதி (கோவை தெற்கு) பகுதியில் மக்���ள் வெள்ளத்தில் பிரச��சாரம் மேற்கொண்டார் நம்மவர் 🔥
#கோவையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024