நேற்று ஒரு momos ஷாப் போயிருந்தேன். ஒரு பொண்ணு தான் ரிசப்ஷன் ஹேண்டில் பண்ணிச்சு. மோமோஸ்லாம் ஆர்டர் பண்ணி வெயிட் பண்ணுற டைம்ல இது என் கண்ணுல பட்டுச்சு. ஷாப்புக்கு review குடுங்கடான்னு சொன்னா. அந்த பொண்ணுக்கு review போட்டு போயிருக்காங்க நம்ம பசங்க 😂😂😂 #momos#review#Trending
என்ன நடக்குது னு தெரியாம ஒரு படம் பத்தேன் 1.30 மணி நேரம்.
எதுக்கு வரனுங்க எதுக்கு அடைச்சு வச்சு இருக்கானுங்க னு ஒன்னும் சொல்லாம படம் முடிச்சுருச்சு 😩😩😩 dai #netflix#thelasthouse ok rating 3/5 #film#suspense
நிறையா பேர் நினைக்கிறாங்க ரஜினி ஸ்டைல் பாத்துட்டு அவர் மாஸ் பாத்துட்டு அவருக்கு ரசிகரனாவங்க அதிக பேர்னு ஆனா உண்மை என்னனா #Hi படத்துல வர்ற கவின் மாதிரியான Fansதான் ரஜினி சாருக்கு அதிகம்.. அதுல நானும் ஒருத்தன்.. 😎
@Kavin_m_0431@VishnuEdavan1#jailer2#Rajinikanth
இந்த வீடியோவுக்கு #AK-வையே போட்டு கடிச்சிட்டு இருக்காங்க 😷😷
ஆனா, இந்த வீடியோவை பதிவு செய்தவர்களே அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்காங்க…
Ajith அவர்கள் எதற்காக இவ்வாறு கோபமடைந்தார் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்காங்க.
Visit the outlet and everything is perfect. Order through Zomato and suddenly the food looks like it went through character development. 😂
#foodorder#lazzy#highcost