காங்கிரஸுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை!
S.I.R. விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயலும் காங்கிரஸ், தவெக கட்சிகளின் செயல் கண்டனத்திற்குரியது.
- திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கண்டனம்!
#DMK#DMKMPMeeting#MKStalin#Congress#TVKFails#CMVijayFails
யூனிட்டுக்கு 20 ரூபாய் தந்து வாங்கிய போதே ஒரு நாளைக்கு 50 கோடி ஊழல் நடந்தது எனில் 35 ரூபாய் தந்து வாங்கும் இப்போது தவெக அரசுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்?
சிம்பிளான 6ஆம் வகுப்பு கணக்குதான்! AI யிடம் கேட்காமல் பதில் சொல்லுங்க பார்க்கலாம்?
It was heartening to inaugurate Phase-1 of Singapore based #CapitaLand's International Tech Park in Chennai, today. Once other phases are completed, this 5 million sq ft facility can provide office space to 50,000 professionals. I am glad that the CapitaLand group, whom I met during my visit to Singapore earlier this year, has more investments planned for our Tamil Nadu.
Over the past 2 years, numerous Global Capability Centres (GCCs) have chosen Tamil Nadu as their base, signaling an ongoing industrial revolution. This is just a glimpse of the exciting prospects awaiting us at the #GlobalInvestorsMeet in Chennai, January 2024. #TNGIM2024
The Shameless Hypocrisy of Congress!
While we welcome the Congress party staging dramatic street protests in Delhi to demand the resignation of CEC Gyanesh Kumar over the blatant "SIR" (Special Intensive Revision) electoral manipulation, we must also ask: how can they shamelessly occupy cabinet berths in Tamil Nadu alongside the TVK government—a regime entirely born out of that exact same fraudulent process?
Indian National Congress President Thiru. Mallikarjun Kharge recently stated that illegal elections are being held in the country and that governments formed through the 'SIR' process should be dissolved.
If that is the case, is the Congress agreeing that the opportunistic beneficiary of this deeply flawed, BJP-designed electoral system in Tamil Nadu (the TVK) should also be dissolved? Are they officially admitting that the Tamil Nadu Chief Minister’s chair rests not on the genuine mandate of the people, but on the back of 'SIR' voter list manipulation?
To protect this stolen mandate, the TVK government has desperately tried to please its Delhi BJP masters by ruthlessly deploying the police to detain civil rights activists who dared to protest the 'SIR' fraud in Chennai. Shockingly, this crackdown happened on the exact same day Rahul Gandhi visited Chennai to meet CM Vijay over a cup of coffee!
And where is the Congress? The same party that screams about "saving the Constitution" nationally sits comfortably in the TVK's cabinet, enjoying the spoils of a rigged election. When activists were dragged away by the state police, the state Congress leadership watched in a deafening, cowardly silence.
‘முரசொலி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் சகோதரருமான “திராவிட இயக்கத்தின் கொள்கைச் சிங்கம்” திரு.முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று!
#Murasoli#DMK
தேர்தல் முடிவுக்குப் பிறகு, மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் தாராபுரம் வேட்பாளர் சுகன்யா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஊக்கம் அளித்தார். வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார்..
#dharapuram#dharapurambyelection#dmk#mkstalin#tamilnadupolitics
கழகத் தலைவர், மாண்புமிகு சின்னவர் அவர்களின் ஆணைக்கிணங்க கடந்த 20 நாட்களாக தாராபுரம் இடைத்தேர்தல் பணியாற்றிய திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தாராபுரம் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளான இன்று ,
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக
தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, கழக நிர்வாகிகளை சந்தித்தபோது...
#DMK#dharapuram#ByElection
தூய சக்தியின் தூய அரசியல்..
தாராபுரம் தொகுதி
குண்டடம் மேற்கு ஒன்றியம்
மானூர்பாளையம் பூத் எண் 30ல், வாக்காளர்களுக்கு சேலை மற்றும் காமாட்சி விளக்கு விநியோகம்..
மற்றும் இன்று இரவு வாக்காளர்களுக்கு பிரியாணி போடப்படுவதாகவும் தகவல்..
சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் Udhayanidhi Stalin அவர்கள், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா அவர்களை ஆதரித்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்..
தாராபுரத்தின் தன்மானம் காக்க சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!
-கழகத் தலைவர் தளபதி M. K. Stalin அவர்கள்
#VoteForDMK#dharapuram
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்!
இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
#SivajiGanesan
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது விளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்!
நாளை 02.10.2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தரும் கழகத் தலைவர்,மாண்புமிகு தளபதி M. K. Stalin அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
#DMK#MKStalin#dharapuram#UdayanidhiStalin DMK - Dravida Munnetra Kazhagam A Raja V.Senthilbalaji #skpkaruna